Veda Rakshna Nidhi Trust Shasti Aptha Purti Mahotsav

பாடசாலை நிர்வாகிகள் மற்றும் பாடசாலை அத்யாபகர்களுக்கு:

அன்புடையீர் நமஸ்காரம்


நம்முடைய வேத ரக்ஷண நிதி டிரஸ்ட்டின் 60 ஆண்டுகள் பூர்த்தி  சிறப்பு நிகழ்ச்சி ஶ்ரீ பெரியவாளின் ஆக்ஞைப்படி, விரைவில் நடைபெற இருக்கிறது.


இந்த நிகழ்ச்சியை  சிறப்பிக்கும் விதமாக, நம் டிரஸ்ட் மூலம் பரீட்சை கொடுத்து சான்றிதழ் பெற்ற அனைவரையும் கெளரவிக்க இருக்கிறோம்.

  

இது விஷயமாக,  நமது டிரஸ்ட் மூலம் 2006 ஆண்டிற்கு முன் தங்கள் பாடசாலையில் பரீட்சை கொடுத்து சான்றிதழ் பெற்றவர்களது பெயர், கைபேசி எண் (Mobile Number) போன்ற தகவல்களை  எங்களுக்கு அவசியம் தெரிவிக்க வேண்டுகிறோம்.


தகவல் அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் நம்பர்:  9360731283

மற்றும் இ−மெயில் ID -  office@vrnt.org

இந்த சிறப்பு நிகழ்ச்சி தொடர்பான விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.


இப்படிக்கு

வேத ரக்ஷண நிதி டிரஸ்டிகள்


Enter the details below or Click here to open in Google form